×

நீலகிரி மாவட்ட பதிவெண் TN 43 வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை..!!

நீலகிரி: நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இ-பாஸ் பெறலாம். மே 7-ம் தேதி முதல் உதகை செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post நீலகிரி மாவட்ட பதிவெண் TN 43 வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை..!! appeared first on Dinakaran.

Tags : District ,Nilgiris ,Nilgiri district ,Utah ,Utagai ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன்...